Kuthuvilakku (குத்துவிளக்கு) by Vimalaramani (விமலா ரமணி)
Pungajam is a personification of love and affection.Her life takes a turn when her widowed sister in law comes to live with them.Pangajam s only son Raja is literally snatched from her and is raised under the shadow of his wicked aunt.Raja marries his aunts daughter Sukumari.After marriage a dramatic change takes place within Raja. What is it? Did pangajam reunite with her son? What happens to Sukumaris life? The novel beautifully portrays the inner conflicts of characters. (அன்பே உருவான தாய்மையின் அடையாளம் பங்கஜம். ஆனால் அவள் ஒரு சபிக்கப்பட்ட தாயாகிப் போனாள். காரணம், விதவையாகி பெற்றோர் வீடு திரும்பிய அவளது நாத்தனாரின் அராஜக தாண்டவம். பங்கஜத்தின் குழந்தை ராஜாவைக் கொஞ்சக் கூட அனுமதிக்காமல் அவளிடமிருந்து மிரட்டிப் பறித்து வைப்பாள். காலம் செல்லச் செல்ல ராஜா வளர்ந்து பெரியவன் ஆனான். அத்தையுடனே ஒட்டி வாழ்ந்ததினால் தாய்ப்பாசம் அறியாப் பிள்ளையாகிப் போனான். ஒவ்வொரு நாளும் பரிதவிப்புடன் காத்திருக்கும் தாய் மேல் வெறுப்பு வரும் அளவிற்கு ராஜாவை மாற்றி விட்டிருந்தாள் அவனது அத்தை. அத்தையின் மகள் சுகுமாரியை மணந்தான் ராஜா. அவனது திருமணத்திற்குப் பிறகு மிகப்பெரும் மாற்றம் ஒன்று நிகழ்கிறது. அது என்ன? பங்கஜத்தின் நிலை என்னவாயிற்று? மகனுடன் இணைந்தாளா? சுகுமாரி வாழ்க்கை என்னவானது? வாசகரைக் கட்டிப்போடும் கதை இது. மன எழுச்சிகளின் வீரியம் குன்றாமல் கதையை நகர்த்திச் செல்லும் பாணி அலாதியானது.)
Drama,Fiction,Education,Australia,Music,Them,Booksmart,Swooniest,Xenophontos